கிளிநொச்சியில்  சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு  கவனயீர்ப்புக்கு போராட்டம்  (காணொளி)

319 0

kilinochchi-human-rihgt-prostedகிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷடிக்கும் பொருட்டு  கவனயீர்ப்பு நிகழ்வு  இன்று  காலை பத்து மணியளவில்  (சனிக்கிழமை) கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம்  மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து   இவ்  கவனயீர்ப்பு  நிகழ்வினை  ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது இன்  நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் ,தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்