க்களை 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி

226 0

 எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.