தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

177 0

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

ஜெய்சங்கரை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்;தைகளில் ஈடுபட்டனர்.