உத்தரவாத விலையில் நெற்கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

220 0

உத்தரவாத விலையின் கீழ் பெரும்போகத்தில் நெற்கொள்வனவுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் தரப்படுத்தப்பட்ட நாடு (14% ஈரப்பதன்) ஒரு கிலோகிராமின் விலை 50 ரூபாவாகவும், தரப்படுத்தப்பட்ட சம்பா (14% ஈரப்பதன்) ஒரு கிலோ கிராமுக்கான விலை 52 ரூபாவுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.