சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவது குறித்து அரசு அவதானம்…!

280 0

நாட்டில் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை கொண்டு அதிகளவில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்படுகிறது.

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் 70 சதவீதம் சூரிய சக்தி பெற்றுக்கொள்வதற்கான இலக்கினை நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடுமாறு சூரிய சக்தி தொழிற்துறையினர் கோரியுள்ளனர்.

தற்போது அது 50 சதவீதமாகவே காணப்படுவதாகவும் அண்மையில் தெரிவித்தனர்.

இந்த யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.