இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

267 0

இராணுவ தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன திணைக்களத்தின் ஊடாக இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.