20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ள மத்திய வங்கி…!

278 0

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 ரூபாய் நாணயம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நாணயம் இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.