பிரதமர்- மஹிந்த சந்திப்பு

307 0

downloadஅரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றம் தொழிற்படும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லோஹான் ரத்வத்த மற்றும் ஷெஹாஹ் சேமசிங்க ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது