கொவிட்-19: பெல்ஜியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது!

230 0

கொரோனாப் பரவலைத்  தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பைசர் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

 

அதன்படி ஐரோப்பிய ஒன்றிய  நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில்  நேற்றைய தினம்  ஜோஸ் ஹெர்மன்ஸ்( Jos Hermans )என்ற 96 வயது முதியவருக்கு  முதல்நபராக  பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குறித்த முதியவர், மருந்து செலுத்தப்பட்டபின்னர்  30 வயது நபர் போல தான் உணர்வதாகத்  தெரிவித்துள்ளார்.