சதொச நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

227 0

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக ரியர் அத்மிரல் ஆனந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதார தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சதொசா (லொறிகள் மற்றும் களஞ்சியசாலை) தலைவராக வெனுர குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.