குழந்தையின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் மனுத்தாக்கல்..!

188 0

கொவிட் 19 காரணமாக உயிரிழந்த 20 நாள் வயதுடைய குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது என வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி குழந்தையின் பெற்றோர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.