300இக்கும் அதிகமானோருக்குக் கொரோனா

213 0
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் மொத்தக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 407ஆக உயர்வடைந்துள்ளது.