சிவனொளிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் -கொவிட்-19 தடுப்புக் குழு

202 0

எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றைக் கருத் திற் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவ ரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.