இலங்கை வரும் விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

203 0

வெளிநாட்டு விமானங்களை இலங்கை விமான நிலையங்களில் தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.