திரிபோசா வழங்கும் நடவடிக்கை பாதிப்பு

424 0

கர்ப்பிணி குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு திரிபோசா வழங்கும் நடவடிக்கை தற்சமயம் சீரகுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.