வெள்ளவத்தையில் 65 கொரோனா நோயாளிகள் – நேற்றைய நிலவரம்

223 0

கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து நேற்று 65 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கொழும்பில் நேற்று 242 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வெள்ளவத்தையில் 65 நோயாளிகளும், பொரள்ளையில் 54 பேரும் அடையளாம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்லேவ்ஸஐலண்டில் 25 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.