15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

287 0

2020016350untitled-1எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 17ம் திகதி வரை அந்த நாட்டில் தங்கியிருக்கும் அவர், மலேஷியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும் இதன்போது சுற்றுலா தொழிற்துறை, பயிற்சி பரிசோதனை, அரச நிர்வாகத்துறை உட்பட 6 உடன்படிக்கைகளும் மலேசிய அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட உள்ளன.