கொவிட்-19 அச்சுறுத்தல் நிலவியபோதிலும் நத்தார் பண்டிகையை வரவேற்கும் முகமாக கொழும்பு புறக்கோட்டையில் நத்தார் மர, அலங்காரத் தோரணங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதையும் பிரதான வீதிக்கு அண்மித்ததாக முதலாம் குறுக்குத் தெருவில் குடும்பமொன்று நத்தார் மரக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதையும் காண்கிறீர்கள்.