வடக்கு மாகாண சபைக்கு புதிய கீதம்

342 0

npவடக்கு மாகாணசபைக்கு பொருத்தமான கீதம் ஒன்றை தயாரிப்பதற்கு வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுத்து வருவதாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்றைய அமர்வில் அறிவித்தார்.

வடக்கு மாகாணசபையானது பொருத்தமான கீதம் ஒன்றை வடக்க மாகாணசபைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் தகுதியான கீதத்தை அனுப்பிவைக்க முடியும் என்றும் வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.