நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மழை பெய்யலாம்

323 0

rainதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்துக் கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.