தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது

299 0
நாளை காலை முதல் புறக்கோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் கொழும்பு மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5 ஆம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.