எல்லை நிர்ணய மதிப்பீட்டு குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிப்பு

420 0

dsc_0274எல்லை நிர்ணயன அறிக்கைக்குழு எதிர்வரும் 27ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அறிக்கைக்கு அமைய எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்துவது போன்ற வரைபடங்களை பட்டியலிடுவதற்கான நடவடிக்கைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக நிர்ணயத்தின் படி 4888தேர்தல் தொகுதிகள் காணப்பட்டாலும் அதில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 3022ஆகவே காணப்படுகின்றது.

எப்படி இருந்தாலும் 4888தேர்தல் தொகுதிகள் சுமாராக 63% எல்லை நிர்ணயத்திற்குட்பட்டதாகவே காணப்படுகின்றதாக நிர்ணயன, மதிப்பீட்டின் பொது அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.