அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ். தமிழ் பெண்

489 0

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி லக்ஸ்மி அமெரிக்காவில் நியமிக்கப்பட்டுள்ளார்.