சஹ்ரான் மனைவிக்கு நவம்பர் 25 வரை விளக்கமறியல்

314 0

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா சாதியாவுக்கு எதிர்வரும் நவம்பர் 25 வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


இவரைத் தவிர மேலும் 11 பேருக்கும் விளக்க மறியல் உத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது.