தனியார் ஊடக நிலையமொன்றின் நான்கு ஊழியர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகவர்த்தக மையத்தில் இயங்கும் தனியார் ஊடக வலையமைப்பினை சேர்ந்த நான்கு ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானது என தெரிவித்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான தேசிய நடவடிக்கை மத்தியநிலையம் இன்று இருவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஜிந்துபிட்டி மட்டக்குளியை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.