முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப் மாலதியின் தந்தை காலமானார்!

503 0

captureதமிழின விடுதலையை நேசித்தவரும், அதற்காக உழைத்தவருமான, நாட்டுப்பற்றாளர் பேதுருப்பிள்ளை இன்று (5) அவரது இல்லத்தில் காலமானார். இவர் தமிழினத்தின் விடிவிற்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப் மாலதியின் தந்தையாவார்.