முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்

264 0

201612040814117940_study-on-treatment-of-jayalalithaa-aiims-doctors-team-visit_secvpfமுதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய அறிக்கையினை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் அமைச்சருக்கு இதய மற்றும் நுரையீரல் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.  முதல் அமைச்சருக்கு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.