தாய்ப்பால் புரையேறி சிசு மரணம்

258 0

ஒரு மாதமேயான ஆண்குழந்தை ஒன்று தாய்ப்பால் புரையேறி நேற்று உயிரிழந்துள்ளது.


யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்குப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவ்விடத்தைச் சேர்ந்த அ.அக்சயன் என்ற ஒரு மாதமேயான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.