யாழ்ப்பாணத்தில் ஃபிடல் காஸ்ரோவின் அஞ்சலிக்கூட்டம்(காணொளி)

343 0

jaffna-fidel-castroயாழ்ப்பாண பொதுநூலகத்தில் கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப்போராளியுமான பிடல் காஸ்ரோவின் அஞ்சலி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ரோவின் நினைவு தினம் புதிய ஜனநாயக மக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி தேவராஜா தலைமையில் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் பிடல் கஸ்ரோவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.