பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

265 0

பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

 

எதிர்கால பாராளுமன்ற அமர்வு குறித்தும் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்தும் விவாதிக்கக் கட்சித் தலை வர்கள் இன்று சந்திக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.