07.11.2020 சனிக்கிழமை யேர்மனி இராட்டிங்கன் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
2.11.2007ம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் வான்குண்டுத்தாக்குதலில் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் 13ம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வை ஒன்றிணைந்து நினைவுகூர முடியாத கொரொனா நோய்த்தொற்று நிறைந்த சூழலில், இந்நிகழ்வு கொரொனா விதிமுறைகளுக்கு அமைவாக நினைவுகூரப்பட்டது.
- Home
- முக்கிய செய்திகள்
- பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.யேர்மனி இராட்டிங்கன்
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024
தமிழர் வரலாறு
-
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024 -
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தளபதி கேணல் கிட்டு நினைவாக Indoor Tournament -நெதர்லாந்து.
January 7, 2025 -
தமிழ் மரபுத்திதிங்கள் 2025 தைப்பொங்கல்-நெதர்லாந்து,Breda
January 7, 2025 -
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024