வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை

280 0

953832162untitled-1இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களை துன்பத்திற்குள்ளாக்கும் யோசனைகளை செயற்படுத்த சுதந்திரக் கட்சி இடமளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவுந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.