மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

293 0

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%882உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு சார்பாக 83 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய 47 மேலதிக வாக்குகளால் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.