ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

260 0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார்.

அவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.