யாழ்ப்பாணம் குருநகரில் கொரோனா நோயாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரே நோயாளிகளாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
யாழ் மீன்சந்தையிலிருந்து பேலியகொடை மீன்சந்தைக்குசென்று திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குருநகரை சேர்ந்த இருவரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.