கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் (படங்கள்)

287 0

kilinochchi-1மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலகம் என்பன இணைந்து இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகளை இன்று நடாத்தின.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுசபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்;டனர்.

நிகழ்வில் விசேட தேவையுடையவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் கல்வி அமைச்சர் ஆகியோருடனான சொல்லாடுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதில் வடமாகாணத்தைச் சேர்ந்த மாற்றுவலுவுடையோர்கள், தன்னார்வத்தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

kilinochchi-6 kilinochchi-5 kilinochchi-4 kilinochchi-3 kilinochchi-2 img_2296