கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.
ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களுமே இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.