ஊரடங்கு உத்தரவால் வழக்குகளை ஒத்திவைக்க தீர்மானம்

228 0

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள், விசாரிப்பதற்கு  ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் ஒத்தி வைப்பதாக, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வாறு ஒத்தி வைக்கப்படும் வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.