வாழைச்சேனை பொலிஸ் அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.