நாடாளுமன்ற துணைஆய்வாளருக்கு கொரோனா

261 0

நாடாளுமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவின் துணைஆய்வாளர் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சார்ஜென்ட் நரேன் பெர்ணான்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.