பெண் கிராம உத்தியோகத்தருக்கு பாலியல் அச்சுறுத்தல்

306 0

பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும்,   கற்பிட்டி  பிரதேச செயலாளருக்கு எதிராக,  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம்  கோரிக்கை விடுத்துள்ளதாக, கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சமன் பாலசூரிய தெரிவித்துள்ளார்.