கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவர்களுக்கான அறிவித்தல்

218 0

சிறிலங்காவில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை ஒக்டோபர் 18 மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.