இன்று காலை கண்டியிலுள்ள துணிக்கடை ஒன்றில் தற்காலிக மின்தூக்கி ஒன்று உடைந்து விழுந்ததில் இரு பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.
குறித்த இரு பணியாளர்களும் சிமெந்து மூடைகள் பலவற்றை மின்தூக்கியில் கொண்டு செல்கையிலேயே இவ்வனர்த்தம் நேர்ந்ததாக அறிய வருகிறது.