தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் அத்துடன், 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்படும்.
இதேவேளை, புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு வெளியாகும். இந்த வர்த்தமானி அறிவித்தலில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சற்றுமுன்னர் கையொப்பமிட்டார்.