இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் எம்.ரி நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் கப்டன் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதன் பின்னர் அவருக்கு 12 மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மாதம் குறித்த கப்பலானது அம்பாறையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் தீ விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.