கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுமக்கள் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சனை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.