சிறிலங்காவில் கஹபொல – சிலுமின பிரிவெனாவில் உள்ள 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பிரிவெனாவில் உள்ள பிக்கு ஒருவரை பார்வவையிட வந்துச் சென்ற பிக்குவின் தாய், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதன்காரணமாகவே குறித்த பிரிவெனாவின் பிக்குகள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.