ஓய்வூதியத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

238 0

 

ஓய்வூதியம் பெறும் சகலரும் மறு அறிவித்தல் வரும் வரை சமுகமளிக்க வேண்டாம் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியத் திணைக்களத்தில் ஏதாவது சேவையைப் பெற்றுக்கொள்ள 1970 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது