திவுலபிட்டிய கொரோனா கொத்தணியின் தற்போதைய நிலமை

278 0
இன்றைய தினம் இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4791 ஆக அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் திவுலபிட்டிய கொரோனா கொத்தணி மொத்த எண்ணிக்கை 1346 ஆக அதிகரித்துள்ளது.