யேர்மனி கேர்பன் நகரில் நடைபெற்ற 2அம் லெப். மாலதியின் நினைவு வணக்க நிகழ்வு.

1016 0

11.10.2020 இன்று ஞாயிற்றுக்கிழமை யேர்மனி கேர்பன் நகரினில் யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடர்இ ஈகைச்சுடர்கள் ஏற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
கொரோனா தொற்று நோயின் அபாயங்களுக்கு மத்தியில் அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் இவ் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.